சோமசுந்தரம் சற்குணம்
மாதகல்
வீரப்பிறப்பு: 11.02.1966
வீரமரணம்: 27.08.1992
புலிகளின் முதன்நிலைத் தளபதிகளுள் ஒருவரான ராஜன் இராணுவ நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் திறமையாகச் செயற்பட்டு தலைவரின் பாராட்டைப் பெற்றவர்.
சக போராளிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்த இவர் மாதகல் பகுதியில் இராணுவம் மீதானா தாக்குதலில் வீரச்சவடைந்தார்.
ராஜன் அவர்கட்கு VanniOnline தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது.
*******************************
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to லெப்.கேணல் ராஜனின் 18ம் ஆண்டு நினைவுநாள் (27-08-1992)