பதிந்தவர்:
தம்பியன்
26 August 2010
யாழ்.
குடாநாடு மீதான முற்றுகை வலையின் பிரதான முடிச்சான கிளாலி நிரேரியில் சிங்கள தேசத்தின் கடற்படைப் படகான நீருந்து விசைப்படகுகள் இரண்டினை வெவ்வேறு கரும்புலித் தாக்குதல்கள் மூலம் மேஜர் வரதனும் ,
கப்டன் மதனும் மூழ்கடித்தனர்.
இவ் இரண்டு வீரர்களும் அடுத்தடுத்து நடாத்திய கரும்புலித் தாக்குதலால் கிளாலியின் மேலாதிக்கம் புலிகளின் கைகளில் வந்து வீழ்ந்தது.
இவ் இரு கரும்புலி வீரர்களுக்கும் VanniOnline தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது.இவ் இரு கரும்புலி வீரர்களுக்கும் இவ் காணொளியை சமர்ப்பிக்கின்றோம்.


மேலும் எமது தளங்கள்:ஈழத்து காணொளிகள்ஆய்வுகள், கட்டுரைகள்
0 Responses to கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன், கப்டன் மதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள் (26.08.1993)