Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் விடுதலைக்காய் உயிர் நீத்த முதல் மாணவ வீரன்!
தமிழீன அழிப்பின் முதல்படியானது தமிழரின் கல்விச்சிதைப்பு!
கல்விச் சிதைப்பை எதிர்த்து போராடத்திற்க்கு வித்திட்ட
முதல் மாணவ தியாகச் சுடர் பொன் சிவகுமார்!
அன்றுறோந்திய வேள்வித் தீ இன்று உடன் 36 வருடங்கள்!
அந்த மூச்சுத் தான் இன்றும் தாயகத்தை நோக்கிய விருட்சமாகியது!
இன்றைய ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டங்கள்
விடியலின் வாசலை நெருங்க வித்திடவரும் இந்த தியாகி!
எம்மினத்தின் விடுதலைப்போராட்டங்கள் அன்றும் வீறு கொண்டு
எழுச்சி கொள்ளச் செய்தவர்கள் அன்றைய மாணவர்கள்!
அந்த வரிசையில் எம்மினத்தின் மாணவத் தியாகி
பொன் சிவகுமாரன் முதன்மையானவர்!
அன்றைய காலகட்டங்களில் எமது விடுதலை போராட்டத்தில்
உயிர் தியாகம் புரிந்த சிவகுமாரின் விடுதலை வேட்கை
இன்று வேள்வித் தீ யாகி பல்வேறு
பரிணாமங்கள் எடுத்துள்ளது!
எம் இனிய தமிழ் மக்களின் வாழ்வுரிமை மற்றும்
எமது ஈழத் தாயின் சுதந்திரம்
நோக்கிய போராட்டங்கள் பலவும்
எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு
செயல் வடிவம் கொடுத்தும்!
எமது மொழி செந்தமிழ்!
எமது நாடு தமிழ்ழீம்!
எமது கொடி புலிக்கொடி!
என்ற வாசத்துடன் நாம்
எம்மைத் தமிழினமாக
இந்த உலகின் கண்களுக்கு
எடுத்துக் காட்டுவனாக முன்நிறுத்தி!
புலம் பெயர் தமிழ்ர்களின்தும்
புலம் பெயர் இளையோரினதும்
போராட்டங்கள் தொடரும்!

தமிழரின் தாகம் தமிழீத் தாயகம்

**************************************
மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மாணவ தியாச் சுடர் பொன் சிவகுமார்: கவிதை வடிவம் சிறி நவரத்தினம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com