Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா அரசின் உயர்மட்டக்குழு ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்லவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மகிந்தவின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்த உயர்மட்டக்குழுவில் இடம்பெறவுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வில் சிறிலங்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கை, வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆகியவை குறித்து சிறிலங்கா உயர்மட்டக்குழுவினர் இந்திய தரப்பினருக்கு விளக்கமளிப்பர் என்று சிறிலங்கா அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிறிலங்காவின் உயர்மட்டக்குழு இந்தியா விஜயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com