எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணியளவில் ஈகப்பேரொளி முருகதாசன் திடலிலான ஐ.நா முன்றலில் இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொள்ளுமாறு ஐரோப்பிய வாழ் தமிழ் மக்களை சிவந்தன் அவர்கள் கேட்டுள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to ஐ.நாவை நோக்கிய நடைபயணத்தை தொடரும் சிவந்தன் அவர்களின் ஒலி வடிவம்