கொல்லப்பட்ட அனைத்து பொது மக்களையும் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக நிரூபிப்பதில் கோட்டபாய ராஜபக்ச இறங்கியுள்ளதாக – லண்டனிலிருந்து வெளியாகும் த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
வியட்னாம் போரின் போது படுகொலை செய்யப்பட்ட வியட்னாம் கெரில்லாக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட அமெரிக்க இராணுவம் சில வழிமுறைகளைக் கையாண்டது.
அவற்றில் ஒன்று படுகொலை செய்யப்பட்ட அனைவரும் வியட்னாம் போராளிகளே என்று கணக்கிட்டது. யாராவது ஒரு வியட்னாமியர் கொல்லப்பட்டால் அவரை வியட்னாம் போராளி என்றே அமெரிக்க இராணுவம் கணக்கிட்டது.
இதேபோல் இறுதிப் போரின்போது பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என மீளவும் நிரூபிப்பதில் கோட்டபாய ராஜபக்ச இறங்கியுள்ளதாக த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கொல்லப்பட்ட அப்பாவி மக்களை புலிகளென நிரூபிப்பதில் கோட்டபாய நடவடிக்கை: த கார்டியன்