கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் கனடியத் தமிழ் விளையாட்டுத்;துறையுடன் இணைந்து நடத்திய இரண்டாவது உதைப்பந்தாட்டத்திற்கான தமிழீழச் சுற்றுக் கிண்ணப் போட்டி ஞாயிறு செப்டெம்பர் 5, 2010 L’Amoreaux Sports Complex இல் இடம்பெற்றது.
போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து இளையோரும் பல திறமைகளையும் ஒத்துழைப்பையும் வெளிக்காட்டினர்.
மற்றைய விளையாட்டுவிரரிடம் இருந்து சிறப்பாக போட்டியிட்ட விளையாட்டுவீரருக்கு தமிழீழத் தேசிய சின்னங்களின் பெயர்களில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. வாகை விருது சிறந்த பந்து தடுப்பாளருக்கு வழங்கப்பட்டது, சிறுத்தை விருது சிறந்து விளையாட்டுவீரருக்கு வழங்கப்பட்டது, செண்பகம் விருது எதிரணியிடம் இருந்து வரும் பந்தை தமது பக்கும் வரவிடாமல் சிறப்புற தடுத்திருந்த விளையாட்டு வீரனுக்கு வழங்கப்பட்டது.
Most Valuable Player விருது 14 வயதுக்குட்பட்டோர், 16 வயதுக்குட்பட்டோர் மற்றும் வயது கட்டுப்பாடு அற்ற ஆண்கள் பிரிவுகளில் ஒருவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய விளையாட்டுவீரர், பயிற்சியாளர், பார்வையாளர், நடுவர், தொண்டர் ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழீழச் சுற்றுக் கிண்ணம் திறம்பட நடைபெறுவதற்கு பண ஆதரவு வழங்கிய Asiayans, பாபு உணவகம், IGM Granite Inc, Global Injury ரவி குணசிங்கும், Jarvis விளையாட்டுக் கழகம், ;> E.N.A. Football Club ஆகிய நிறுவனங்களுக்கு கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் மற்றும் கனடியத் தமிழ் விளையாட்டுத்துறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றன.
2010 வெற்றியாளர்
6 வயதுக்குட்பட்டோர்
தீபன் விளையாட்டுக் கழகம்
8 வயதுக்குட்பட்டோர்
Cheetah விளையாட்டுக் கழகம்
10 வயதுக்குட்பட்டோர்
சீலன் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம்
12 வயதுக்குட்பட்டோர்
சீலன் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம்
14 வயதுக்குட்பட்டோர்
சீலன் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம்
16 வயதுக்குட்பட்டோர்
Seawaves விளையாட்டுக் கழகம்
ஆண்கள்
Jarvis விளையாட்டுக் கழகம்
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கனடாவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ வெற்றி கிண்ண உதைபந்தாட்ட போட்டி