பதிந்தவர்:
ஈழப்பிரியா
28 November 2010

“
அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரத்திற்காக சாவதே மேலானது”
என்ற கொள்கை முழக்கத்திற்கு ஏற்ப எம் இன விடுதலைக்கான வீர விதைகளாக விழுந்த மாவீரர்களை நினைவு கூறும் வீரத்திருநாள் சைப்பிரஸ் வாழ் இளையோர் சார்ப்பில் “
மாவீரர்நாள் 2010 ”
நிகழ்வு 27-11-2010
அன்று நிக்கோசியாவில் ஓழுங்குசெய்யப்பட்டு உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.
மதியம் 2.30
மணிக்கு தலைமைச்செயலகத்தால் வெளியடப்பட்ட மாவீர் உரை ஒலிபரப்பலுடன் ஆரம்பமான நிகழ்வு தொடர்ந்து மௌன அவணக்கம் ஈகைச்சுடரேற்றல் என்று தொடர்ந்து தமிழ் உணர்வாளர்களின் உரையுடன் நிறைவுபெற்றது.



0 Responses to சைப்பிரஸ் வாழ் இளையோர் சார்ப்பில் மாவீரர்நாள் 2010 (படங்கள் இணைப்பு)