Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசிய தலைவரின் பிறந்தநாழான 26.11 அன்று வெளிவர இருக்கும் தகவல்கள் சிலவும், அத்தோடு அவர் அகவை குறித்த பாடல் ஒன்றும் வெளியாக உள்ளது. 26.11.2010 அன்று அதனை எதிர்பார்க்கலாம்.

இவ்வாரத்தை தமிழ் தேசிய எழுச்சி வாரமாகக் கொண்டாடவும், மாவீரர் வாரமாக அனுஷ்டிக்கவும் புலம்பெயர் தமிழ் சமூகம் முடிவெடுத்துள்ளது.

இச் செய்தி அதிர்விலிருந்து...

5 Responses to அகவை 56ல் தேசிய தலைவர்: இவ்வாரத்தில் புதிய பாடல் காணொளி வெளியாகவுள்ளது

  1. poruththor poomi alvar

     
  2. இளமாறன் , இந்தியா
    தமிழீழ தேசியத்தலைவருக்கு உள்ளம் கனிந்த இதய பூர்வமான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன், அவர் மீண்டும் வருவார்,போராடுவார், வெற்றி பெறுவார்.

     
  3. long life 100YEARS u live world and get tamil ellam...

     
  4. tamilan Says:
  5. tamileela thesiyath thalaivarukku emathu ithayapoorvamana piranthanaal vzhthukkal.

     
  6. செயற்கரிய சாதனை செய்வான் தமிழன்....வளர்க தமிழ் பற்று! வெல்க தமிழீழம்.!!!

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com