Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் 56வது பிறந்தநாள் இன்று.

தமிழீழத்தின் தானைத் தலைவன், ஈழ மக்களின் இதயங்களில் என்றுமே அகலாமல் வாழும் தேசியத் தலைவரின் பிறந்ததினத்தை புலம்பெயர் மக்கள் அனைவரும் கொண்டாடும் இந்நாளில் ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழ் மகன் ஒருவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து தலைவரின் பிறந்ததினத்தை வெகு விமரிசையாக கொண்டாடி இருந்தார்.

தமிழீழ வடிவிலான கேக் செய்து மிகவும் அழகாக அலங்காரம் செய்து உணர்வுபூர்வமாக பிறந்ததினத்தை கொண்டாடியிருக்கின்றார்.






0 Responses to தேசிய தலைவரின் 56வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ஜேர்மன் ஈழத்தமிழ் மகன் (காணொளி, படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com