2005ம் ஆண்டிலிருந்து இதுவரை அந்த யுவதி தன் தகப்பன் மற்றும் சித்தப்பனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு வந்திருக்கின்றாள்.
இது விடயமாக நேற்று பெலியத்தை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து யுவதியின் தகப்பன் தற்போதைக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அவர் தங்காலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
சம்பவம் இடம்பெற்றிருக்கும் பெலியத்தை என்பது மகிந்தாவின் தேர்தல் தொகுதியாகும். தற்போதைக்கு அத்தொகுதியை நாமல் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to மகிந்தாவின் ஊரில் ஐந்து வருடங்களாக நடந்த அசிங்கமான சம்பவம்