Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடுசென்னை மாவட்டம் சார்பில் தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளைகொண்டாடும் வகையில் ஏழை பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட் ,புத்தகம் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது மாவீரன் முத்துகுமார் தந்தை ,பொறுப்பாளர்அதியமான் இருவரும் குழந்தைகளுக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கட்சிசெயல் வீரர்கள் வெங்கடேஷ் ,திலீபன் ,மணிகண்டன் பக்தவத்சலம் ஸ்ரீதர் ,கமல்,அய்யம்பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 Responses to தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com