தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 56 வது பிறந்த நாள் மற்றும் மாவீரர் தின நிகழ்வை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள பாதகை.

மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to தேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள பாதகை (படங்கள் இணைப்பு)