Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். நாகவிகாரையில் தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட யானைகளுடன் பெரெஹரா கொண்டாட்டங்கள் நேற்று வியாழக்கிழமை பெருமெடுப்பில் ஆரம்பமாகியுள்ளது.

மாலை 4 மணிக்கு ஆரம்பமான பேரேஹரா நிகழ்வு சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் வரையில் யாழ்.நகரை சுற்றி வலம் வந்தது. அலங்கார லைட்டுகளுடன் வந்த பெரெஹரா யானைகளை மக்கள் அகலக் கண்கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தனர். அது எல்லாம் வெளியே நடக்க உள்ளே இமெல்டா சுகுமார் அவர்கள் விறுவிறுப்பாக வேறுவிடையத்தில் கவனமாக இருந்தார். அது என்ன என்று கேட்க்கிறீர்களா கத்துரு சிங்காவுடன் பேசுவது தான் வேறு என்ன?

விழா அரம்பமாகிய சில நிமிடத்திலேயே அவர் அருகில் போய் உட்காந்துகொண்டார். புகைப்படத்தைப் பாருங்கள் அவர் முகத்தில் இருக்கும் புன்னகை சொல்லும் மற்றைய செய்திகளை!

0 Responses to இணைபிரியாமல் இருக்கும் இமெல்டாவும் கத்துரு சிங்காவும்! (படம் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com