ரொரன்ரோ பல்கலைக்கழகத்தின் மிஸ்ஸிசாகா வளாகம் தனது முதலாவது தமிழ் அடையாள பரப்புரைப் போராட்டத்தை கடந்த வியாழன் கார்த்திகை 4ம் நாள் முன்னெடுத்தது. அதேவேளை தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்நீத்த எமது மாவீரர்களை கௌரவிக்கும்முகமாகவும் அவர்களின் தியாகங்களை எண்ணிப்பார்க்கும்முகமாகவும் கார்த்திகை மாதத்தை நினைவுகூரும் மாதமாக அறிவித்துள்ளது.தேசியக்கொடி வாரமான முதலாவது வாரத்தில், பல்கலைக்கழகத்தின் தெற்குக் கட்டிடத்தில் உள்ள நடைபாதையில் தகவல்சாவடி ஒன்று அமைத்து அந்த வழியே செல்லும் தமிழ் மாணவர்களுக்கும் வேற்றினத்தைச் சோ்ந்த மாணவர்களுக்கும் தமிழீழத் தேசியக்கொடியின் அர்த்தம் மற்றும் அதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப்பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டது.
அத்தோடு பல்வேறுவகையான காட்சிப்படங்கள் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை தமிழீழத் தேசியக்கொடியில் உள்ள நிறங்கள் மற்றும் அடையாளங்களைப் பற்றிய விளக்கங்களை வெளிப்படுத்துபவனவாக இருந்தன. தவிர, தமிழீழத்தின் மற்றைய அடையாளச் சின்னங்களான தேசியப்பறவை, தேசியப்பூ, தேசியமரம் ஆகியவற்றைப்பற்றியும் அவை ஏன் தேசிய அடையாளங்களாக தோ்ந்தெடுக்கப்பட்டன என்பதுபற்றியும் விளக்கம் கொடுக்கப்பட்டது. அங்கு வந்துசென்ற வேற்றுநாட்டு மாணவர்கள் தமது பெயரையும் தமது நாட்டின் பெயரையும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மாதிரி தமிழீழ வரைபடத்தின் பின்பகுதியில் எழுதிச்சென்றனர்.
இதன்மூலம் எத்தனை வேறு வேறு நாடுகளைச்சோ்ந்த மாணவர்களுக்கு எமது அடையாளங்களைப்பற்றி படிப்பிக்கப்பட்டது என்பதை அறியமுடிந்தது. இந்த நிகழ்வு பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவைப் பெற்று மிகவும் வெற்றிகரமான நிகழ்வாக இடம்பெற்றது.







if you have guds publish my comments: Before we talked about the flag's identity,i am so sorry about the forign born Tamil students and the Canadian students who never knew in depth into the truthless terrorist organization in the world. If those people know wo are the one kill the famous Anotomy professor Rajani an Tamil woman, have anxixety towards our struggle who also predicted extactly LTTE will assasinate her,other one my principal Anandaraja another victim of the truthless organization,i hoe the webmaster or owner mostly don't know the inside in depth,if i email those detail to President of U of T then all the Tamil Student Association need to shout down the maveerar together on campus.You may think a Sri-Lankan spy writing this comment, my self born and raised up Tamil eelam and have my dad's father as "ellai padai" veerar for LTTE who was forcefully joined in this movement in order to protect his son forcefully recruited in LTTE, if the comments is not publihsed here,means you guys are fear about some thing.. further stories to follow.
you can reach me at mathwizard@rogers.blackberry.net
further those people onese they graduated from University never think about about our strugle, shame on them no one want to volunteerly save on their home land, then what is the point show off the patriotism here? one thinkg is obvious always people show patriotis where they born not where their parents born or where they raised up,our struggle is not a four year fun, need to work out a lot in Sri-Lanka not at here,people know how to maintain the culture and no one is necessary to keep them at here in Canada,maintaing the culture is not a show off,but its seems to be fun and show off among the students, if any one after graduation like to stay in Vanni and educate the kids or like to marry an orphan from Vanni i can say they have the real patriostism,other wise it is worthless and show off, poor Pirabaharan he left the world by beliefing the diaspora younger generation will take his goal forward if he alive he mat cry, any how his soul should rest in peace, but the funny is these kids at U of T still tell a story he is alive in Norway, else in African country.read the article by Gunaratne "The last terrible moments of LTTE hirachy" to figure our smart leader's stupid desicion
Dear Mr Unknown,
Still you believe all what Dr Rohan Gunaratna says? then you are stupid and I feel pity of you.
The need at this stage is to canvas the cause of our freedon strugle thats what the students are doing. So stop your nonsense build and developed based foolish articles whose aim is to destroy the spirit.
Thamilan
Mr.Thamilan,
you may not know who assasinate the well known professor Rajani a Tamil woman, two choices for that you never born in Sri-Lanka or you never keep in touch with Jaffna academic cycle!Spirit through it into the garbage!Poor Tamil couldn't have at least one Dr.Palitha Kohana, at least one Professor G.L Peries, shame one us! We are only for showing off and have unnecessary drinking parties, if you have the spirit or these student have the spirit, show that by marry a ex soldiers or marry a orphan from vanni and stop have a birthday parties,i bet you can't sacrifice it! if you sacrifice it please put those one is this block! Can you???