Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லெப்.கேணல் முகிலன் நினைவு நாள்

பதிந்தவர்: தம்பியன் 14 November 2010

14.11.2005 அன்று அரசியற்பணிக்காக படையினரின் வல்வளைப்பில் உள்ள அக்கரைப்பற்றிற்குச் சென்றவேளை ஒட்டுக்குழுவினர் நடாத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகிலன்(சுரேஸ்) அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

லெப்.கேணல் முகிலன் அவர்களுடன் வெள்ளை என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.



தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to லெப்.கேணல் முகிலன் நினைவு நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com