Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தலைமை: அர்ஜுன்

முன்னிலை: ராஜேந்திரன்

சிறப்புரை: இயக்குனர் சிபி சந்தர்

வரவேற்புரை: கண்ணிவெடி கந்தசாமி

நன்றி உரை: மலாட் கென்னடி

நேரம்: 27.11.10 மாலை 5.00 மணிக்கு

இடம்: ஆரோக்யம் தன சம்பந்த அறநிறுவனம். கடற்ப்படை குடியிருப்புக்கு எதிரில், லிபர்ட்டி கார்டன்க்கு பின் புரத்தில், மேற்கு மலாடு, மும்பை - 400064

மும்பைவாழ் தமிழர்கள் இன உணர்வாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்

0 Responses to மும்பை நாம் தமிழர் நடத்தும் மாவீரர் நாள் நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com