Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாமக்கல் நகரபேருந்து நிலையம் அருகில் 13.11.2010 காரி கிழமை அன்று நாம் தமிழர்கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்தகூட்டத்திற்கு தமிழர் திரு..வினோத்குமார் வழக்குரைஞர் அவர்கள் தலைமைதாங்கினார். தமிழர்கள் .சசிகுமார், செ.வெங்கட்,.சுரேசு, ஆகியோர் முன்னிலைவகித்தார்கள்

தமிழர் திரு..குப்புசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.தலைமை இயக்க பேச்சாளர் தமிழர் திரு.திலீபன் அவர்கள்பேறுரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக, தமிழர் திரு.முரளி கரூர் அவர்கள், தமிழர்திரு. அருன் சேலம் அவர்கள், தமிழர் திரு.அர்சுனன் மராட்டிய மாநிலம்அவர்கள், தமிழர் திரு. ராசேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரைவழங்கினார்கள்.இறுதியாக தமிழர் திரு.பெ.பத்மநாபன் அவர்கள் நன்றி உரை வழங்கினார். இந்த கொள்கை விளக்கப்பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான பொது மக்கள் கலந்துகொண்டனர் .

0 Responses to நாமக்கல் மாவட்ட நாம் தமிழரின் கட்சியினர் சார்பாக நடைபெற்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com