Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தேசிய விடுதலைக்காக குருதி சிந்தி உயிர் நீத்த மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 56-ஆம் அகவையைப் போற்றும் வகையில் வடசென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக இராயபுரம் பகுதியில் நடைபெறவுள்ள மாபெரும் குருதி கொடை முகாம் நிகழ்ச்சிக்கு வடசென்னை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பாதகை மற்றும் சுவரொட்டி.

0 Responses to நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் மாபெரும் குருதி கொடை முகாமை முன்னிட்டு வடசென்னை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பாதகை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com