உதாரணத்துக்கு புத்தாண்டு பிறக்கும் சனிக்கிழமைதான் 2005ம் ஆண்டிலும் புத்தாண்டு தினம். 2011, 2005 இரண்டிலும் ஜனவரி 26 புதன்கிழமை. ஆகஸ்ட் 15 திங்கட்கிழமை. வழக்கமாக வாரத்துக்கு ஏழு நாட்கள் என்ற அடிப்படையில் 7 ஆண்டுக்கு ஒருமுறை இப்படி வரும் என நினைக்கலாம். ஆனால், இடையே பிப்ரவரியில் லீப் வருடம், சர்வதேச நேர மாற்றம் ஆகியவற்றால் அது துல்லியமாக 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமையாது. அதற்கு மேல் ஆகும். ஆனால், முதல்முறையாக 6 ஆண்டுகள் என்ற குறைந்த காலத்தில் 2005ஐ போலவே 2011 அமைந்திருக்கிறது என்கிறார் அவர். இதற்கு முன் 1966,77,83,95 ஆகியவையும் ஒரே மாதிரி அமைந்தன. இன்னும் 11 ஆண்டுகள் கழித்து 2022ம் 2011ம் ஒரே மாதிரியாக இருக்கப் போகின்றன.



0 Responses to 2005ம் ஆண்டு கலண்டர் இருந்தால் போதும் அது 2011 ற்கும் பொருந்தும்