யாழ்ப்பாணத்தின் காரைநகர்ப் பிரதேசத்தில் உள்ள கசூரினாக் கடற்கரை இன்று காதலர்களின் சொர்க்க பூமியாக மாறி வருகின்றது.
அங்கு வேண்டத்தகாத ஆபாசமான செயல்கள் அரங்கேறுவதாகவும் குடும்பத்துடன் கடற்கரைக்கு காற்று வாங்க காலார நடந்து செல்ல முடியவில்லை என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் குடி போதையில் இளைஞர்கள் நடத்தும் அட்டகாசம் வகை தொகை இன்றி அரங்கேறிகொண்டு இருப்பதை காணலாம். தனித்துவமான யாழ்ப்பாண கலாச்சாரம் சீரழிவதை கண்டு மக்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.



0 Responses to யாழ். கசூரினாக் கடற்கரையில் அரங்கேறும் காதலர்களின் காமக் களியாட்டம் (படங்கள் இணைப்பு)