இதில் நாம் தமிழர் கட்சியினை சார்ந்த நூற்றுக்கும் அதிகமான நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அதியமான்,அமுதாநம்பி ,தங்கராசு, அன்புதென்னரசு,சிபி சந்தர் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ராஜபக்சேவிற்கு எதிராகவும் பிரிட்டன் அரசு ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
0 Responses to மகிந்தவை கைது செய்ய கோரி மனு கொடுக்க சென்ற நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கைது