தமிழக வேட்பாளர்கள் மீது உள்ள குற்ற நடவடிக்கை வழக்குகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளவர்கள் மொத்தம் 970 பேர் என்று தெரிய வருகிறது.இதில், 283 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளனவாம். அதிலும் 157 வேட்பாளர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளனவாம்.இதில் 30 பேர் மீது கொலை முயற்சி வழக்கு, 5 பேர் மீது கொலை வழக்கு, 98 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்காம்.
குற்ற வழக்கில் தொடர்புடைய திமுக வேட்பாளர்கள் 41 பேர், அதிமுக வேட்பாளர்கள் 38 பேர், காங்கிரஸ் வேட்பாளர்கள் 37 பேர், தேமுதிக வேட்பாளர்கள் 18 பேர்.

0 Responses to தமிழக வேட்பாளர்கள் மீது உள்ள குற்ற வழக்குகள் விபரம் வெளியானது!