சுவிஸ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பணம் சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் நாட்டு அரச தரப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், 23 வெவ்வேறு இடங்களில் 10 பேர் கைதாகி உள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் 2009 ம் ஆண்டு காலப்பகுதியில் பணசேகரிப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர்கள் சுவிஸ் பிராங் (பணம்) பெரும்தொகைப் பணத்தை தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்காக சேகரித்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாகவும் அரச சட்டத்தரணியினர் தெரிவித்துள்ளனர்.

0 Responses to சுவிஸில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பணம் சேகரிப்பில் ஈடுபட்ட 10 பேர் கைது