Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்

பதிந்தவர்: ஈழப்பிரியா 14 January 2011

2042-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் வகையில், துளி 30, 2041 (14.01.2011) வெள்ளியன்று இரவு 9.00 மணி முதல் 12.15 மணி வரை - சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை (தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு அலுவலகம் எதிரில்) அருகில் தமிழர் எழுச்சி இயக்கமும், தமிழகப் பெண்கள் செயற்களமும் இணைந்து சிறப்பாக கொண்டாடவுள்ளோம்.

குறிப்பாக 11.50 மணி முதல் 12.15 மணி வரை உள்ள நேரத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல், ஆயிரக்கணக்கான வெள்ளை பலூன் பறக்க விடுதல், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடனம் ஆடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

நன்றி!.

இணைப்பு: தமிழ்ப் புத்தாண்டு அழைப்பு துண்டறிக்கை

தொடர்புக்கு:

. வேலுமணி,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழர் எழுச்சி இயக்கம்

அலைபேசி: 9710854760, 9094430334


0 Responses to சென்னை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com