தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழரசுக்கட்சியின் சார்பில் வல்வெட்டித்துறை நகரசபையில் முதன்மை வேட்பாளராக போட்டியிடப்போவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாறுப்பட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவில்லை எனக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற சுரேஸ் பிரேமசந்திரன், இது தமிழரசுக்கட்சியின் செயலாளர் குலநாயகத்துக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற இணக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூடியே தீர்மானத்தை எடுக்கும் என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

0 Responses to சிவாஜிலிங்கத்தின் மீள்பிரவேசம் த.தே.கூட்டமைப்பின் முடிவல்ல!: சுரேஸ்