2009 ஆம் ஆண்டு 12000 போராளிகள் ஆயுதப்போராட்டம் மவுனிக்கப்பட பின் இராணுவத்திடம் சரண் அடைந்தார்கள். 2009 திற்கு முன் பல்லாயிரம் இளைஞர்கள் , போராளிகள் சிறைபிடிக்கப்பட்டார்கள். அவர்கள் எத்தனை பெயர் என்பது இன்று வரை கூட எமக்கு தெரியாது.
ஆனால் நாம் வீட்டில் படம் வைத்து அழுதுகொண்டிருக்கிறோம். இந்த உலகம் எமது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி சொன்னது. எமது மக்கள் முகாமிற்குள் அடைக்கபட்டார்கள். அங்கேயும் இளைஞர்கள் சிறைபடுதப்பட்டார்கள்.
நாம் வாழும் உலக நாடுகள் எமது போராளிகளை சரண் அடைய சொன்னார்கள். சரண் அடைந்தவர்கள் யார்? உயிருடன் இருப்பவர்கள் யார் ? என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படவில்லை, 12000 ஆக இருந்தவர்கள் இன்று 8000 என்கிறார்கள் 4000 என்கிறார்கள்.
ஆனால் அவர்கள் யார் எங்கு இருக்கிறார்கள் என்று எங்களுக்கும் தெரியாது இந்த உலக நாடுகளுக்கும் தெரியாது. இவர்கள் எங்கே? என்னதான் நடக்கிறது? இதை நாம் வாழும் நாட்டின் அரசுகளிடம் கேட்போம் வாருங்கள்.
தமிழ் நாட்டில் எமது சகோதர தமிழக மீனவர்கள் கொல்லபடுகிறார்கள். அவர்களை இந்திய அரசு பாதுகாக்கவில்லை. தமிழனுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை யாராலும் பாதுகாப்பு இல்லை. உலகத் தமிழர்கள் நாம், எமது உரிமையை நாம் தான் கேட்டு பெறவேண்டும், நாம் தான் போராடி விடுதலையை பெறவேண்டும்.
உலக தமிழர்களே, நீங்கள் வாழும் நாடுகளில் நீதி கேட்டு நில்லுங்கள்.
பிரான்சு வாழ் தமிழ் உறவுகளே புதன்கிழமை (26/01/2011 மாலை 3H30 இக்கு ) பிரான்சு நாட்டு பாராளுமன்றம் முன் நீதி கேட்டு நிற்போம் வாருங்கள். நீதி கிடைக்கும் வரை தொடர்து போராடுவோம் வாருங்கள்.
Metro: Assemblée Nationale (Ligne 12) Invalides (Ligne 8-13 et RER C)

0 Responses to அடையாளம் தெரியாத சிறைகள், முகாம்கள் எல்லாம் எமது உறவுகளின் கொலைக்கூடங்கள்