23-2-2011 அன்று நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் சந்தைபெட்டை அருகில் உள்ள தமிழர் திடலில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தனர். ராசா,சிவராசன்,மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் பேராவூரணி திலீபன்,பேராசிரியர் கல்யாணசுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் மட்டுமல்லாமல் ஏராளமான தமிழர் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.















0 Responses to நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)