Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சன்டே இந்தியன் இதழுக்கு அளித்த பேட்டி.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சன்டே இந்தியன் இதழுக்கு அளித்த பேட்டி இந்த வார இதழில் வெளிவந்துள்ளது.

"இரட்டை இலைக்கு போட்டால்தான் கை தோற்கும்"



2 Responses to செந்தமிழன் சீமான் அவர்கள் சன்டே இந்தியன் இதழுக்கு அளித்த பேட்டி

  1. tamilan Says:
  2. eppadi irattai ilaikku vote poduvargal,enentral tamilnattil viduthalaipuligal illai ,athai meeri yarum viduthalaipuligalai aatharithal avarkalai jailil poda vendum endru sila natkalukku munbu solliullar jayalalitha....pinne eppadi poduvarkal nam tamilarkal irattai ilaikku................by senthamilan

     
  3. இளமாறன், தமிழ் நாடு‍
    விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டு‍ம் என்று‍ மிகவும் தீவிரமாக செயல்பட்டு‍, ஜெயலலிதா இந்திய அளவில் அதற்கு‍ தடை கொண்டு‍ வந்தார். காங்கிரே‌ஸ் கட்சி புலிகளுக்கு‍ எதிராக தடை கோரி இருந்தார்களேயானல், அது‍ ஏற்றுக் கொள்ள கூடியது‍. ஆனால், ஜெயலலிதா, ராஜிவ் மரணத்தினால் தான் ஆட்சியை பிடித்தார், புலிகளால் அவருக்கு‍ எந்த நேரத்திலும் எந்த நஷ்ட்மும் இல்லை, இருந்தும் புலிகளின் மேல் அப்படி‍ ஒரு‍ வெறுப்பு , பகை. அவரால் ஏற்ப்பட்ட புலிகளின் மீதான தடை. இதை வைத்து‍ தான் இலங்கை உலகளவில் ஒவ்வொரு‍ நாட்டிலும் புலிகளின் மீது‍ தடை பெற முடிந்தது, புலிகளுக்கு‍ இது‍ எவ்வளவு பெரிய பின்னைடவு. இதை வைகோ. மற்றும் பலர் மறந்து‍ விட்டு‍ …நாம் எப்படி‍ ஜெயலலிதாவை ஆதரிப்பது‍.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com