நாடு கடந்த அரசின் ஜனநாயக அணியினர் நேர்காணல் (காணொளி இணைப்பு).
நாடு கடந்த அரசின் ஜனநாய அணியினர் தாம் உள்ளிருந்தவாறே ஒரு அணியாகச் செயல்படப் போவதாக அறிவித்துள்ளனர்.
அதனை அவர்கள் ஏன் என விளக்கி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளனர். அதனை இங்கு இணைத்துள்ளோம்.
நாடு கடந்த அரசின் ஜனநாய அணியினர் தாம் உள்ளிருந்தவாறே ஒரு அணியாகச் செயல்படப் போவதாக அறிவித்துள்ளனர்.
அதனை அவர்கள் ஏன் என விளக்கி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளனர். அதனை இங்கு இணைத்துள்ளோம்.
இளமாறன் தமிழ் நாடு
எப்படி இருப்பினும், நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதை பேசி தீர்த்து கொள்ள வேண்டும். எதிரிகளுக்கு நம் தமிழர்களிடேயே ஒற்றுமை இல்லை என்பதை வெயிப்படுத்தி கொள்ள வேண்டாம். இவர்கள் நாடு கடந்த அரசில் உள் இருந்து கொண்டு தங்கள் கருத்தை எடுத்துச் சொல்வோம் என்று கூறியிருப்பது வரேவேற்க தக்கது, பாராட்ட பட வேண்டியது. எந்த ஒரு அரசின் பாராளும் மன்றத்தில் ஆளும் கட்சி , எதிர் கட்சி என்று இருப்பது போல, நாடு கடந்த தமிழ் ஈழ அரசில் கூட ஆளும் அணி, ஜனநாயக அணி, என்று இருந்து தங்களுது செய்பாடுகளை ஒற்றுமையுடட்ன செவ்வனே செய்யலாம், அப்படி செய்வார்கள் என்று ஒவ்வொரு தமிழ் மக்களும் எதிர் பார்ப்பாரர்கள்
பார்த்திபன், சென்னை
நாடு கடந்த த,ஈ அ இளைஞர்களையும் சேர்த்து கொண்டு அவர்களின் கருத்துகளையும் கேட்டு அறிந்து செயல் பட வேண்டும். அவர்கள் சிறுவர்கள் தானே என்று ஒதுக்கி விட கூடாது. அதே சமயத்தில், ஜனநாயக அணியின் கருத்துப் படி, அதிகாரம் ஒரு இடத்தில் குவிந்து கிடக்காமல் , பரவலாக பகிர்ந்து அளிக்க பட வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்று தான் என்றாலும், எப்படி ஒரு நாட்டின் அதிபரிடத்தில் அதிக அதிகாராம் இருக்கிறதோ, அது போல் நாடு கடந்து அரசின் பிரதம அமைச்சருக்கு அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டியது அவசியம். அப்படி அதிகாரம் கொண்ட அமைப்புக்கு மட்டுமே உலக அளவில் மதிப்பும் மரியாதையும் இருக்கும்.