மேன்மை பொருந்திய பாராளுமன்றத்தின் கௌவரத்தைக் காப்பாற்ற வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஒரு முழுமையான மனிதனிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு ஒழுக்கமும் முதிர்ச்சியுமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேன்மைபொருந்திய பாராளுமன்றத்திற்கு மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள எல்லோரும் அது குறித்த தெளிவுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஹொரணை ரோயல் கல்லூரியின் புதிய கேட்போர் கூடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று புதன்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஒரு ஒழுக்கப் பண்பாடான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்குப் பொருத்தமானவர்களுக்கு தமது பெறுமதியான வாக்குகளை அளிக்க வேண்டியது மக்களுக்குள்ள பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to பாராளுமன்றத்தின் கௌவரத்தைக் காப்பாற்ற வேண்டியது உறுப்பினர்களின் பொறுப்பு: ஜனாதிபதி