இந்நிலையில் 20-4-2011 அன்று நெல்லை மாவட்டம் சீகம்பட்டியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி அவர்களது வீட்டுக்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, வழக்கறிஞர் சிவக்குமார், மதுரை வெற்றிக்குமரன்,நெல்லை கரிகாலன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.














TAMILAN VALWAN