இதில் மாவட்ட அமைப்பாளர்கள் புதுக்கோட்டை சத்தியமூர்த்தி, துரைப்பாண்டியன் பவித்ரா ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டபடி அனைத்து கிராமங்களிலும் நாம் தமிழர் கட்சியின் கிளைகளை உருவாக்குவது மற்றும் 3 மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமாரின் படுகொலைக்கு காரணமானவர்களை இது வரை காவல்துறை கண்டுகொள்ளவில்லை.
இதனை கண்டித்து ஏப்ரல் இறுதி வாரத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு என்றுசெய்யப்பட்டது.



0 Responses to முத்துக்குமார் விவகாரம் - நாம் தமிழர் உண்ணாவிரதம்