Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த புதன்கிழமை காலமான, தமிழ் பேரறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.

தெஹிவளை வண்டேவர்ட் பிளேஸிலுள்ள அவரின் இல்லத்தில் இன்று நண்பகல் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளது.

பிற்பகல் 4 மணிக்கு பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக பொரளை பொதுமயானத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

0 Responses to தமிழ் பேரறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியின் இறுதிக்கிரியைகள் இன்று!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com