Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈரோடு மாவட்ட பெருமாள் மலை கிளையின் சார்பாக “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் திரையிடப்பட்டது.

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக 18-07-2011 அன்று பெருமாள் மலை கிளையின் சார்பாக அய்.நா அவையின் அறிவிப்பின் “ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி” என்பதற்கான ஆதார காட்சிகள் அடங்கிய “இலங்கையின் கொலைக்களம்” திரையில் பொதுமக்கள் மத்தியில் விளையாட்டு மைதானத்தில் ஒளிபரப்பு செய்யபட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடு: விசயகுமார், சசிகுமார், அசோக்குமார்
ஒருங்கிணைப்பு: திருநாவுக்கரசு, சோதிவேல்

0 Responses to ஈரோடு மாவட்டத்தில் “இலங்கையின் கொலைக்களம்” திரையிடப்பட்டது (படங்கள்)

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com