Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசுடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் எ‌ன்று‌ 6வது நாளாக உ‌‌ண்ணா‌விரத‌ம் மே‌ற்கொ‌ண்டு வரு‌ம் கா‌ந்‌தியவா‌தி அ‌ண்ணா ஹசாரே அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஹசாரேயின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பேச்சு நடத்தவும், அவரது குழுவினருடன் விவாதிக்கவும் தயாராக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அறிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அ‌ண்ணா ஹசாரே இன்று ராம்லீலா மைதான உண்ணாவிரத மேடையில் இருந்தவாறு ஆதரவாளர்கள் மத்தியில் பே‌சு‌ம்போது, மத்திய அரசுடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் எ‌ன்றா‌ர்.

”எங்கள் கதவு மூடப்படவில்லை, திறந்தே வைத்திருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனையை தீர்க்க முடியும்” என்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌‌ர்.

1 Response to பேச்சுவார்த்தைக்கு தயார்: அ‌ண்ணா ஹசாரே அறிவிப்பு

  1. ANNAJI WILL BRING BIG CHANGE IN ELAM TAMIL"S CASE WITHIN INDIA ATLEAST.
    SOME ONE HAS TO APPROCH HIM FOR THIS CAUSE.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com