Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு - அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் 17 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

28.12.1994 அன்று பூமாஞ்சோலை படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட போராளிகள்

லெப்.கேணல் லக்ஸ்மன் - பொம்பர் (வேலாயுதம்பிள்ளை ஜெயக்குமார் - வாழைச்சேனை, மட்டக்களப்பு)
மேஜர் துவாரகன் - பிரதீப் (சிவஞானம் முத்துலிங்கம் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
மேஜர் நிதர்சராஜா (நிவேசன் (மயில்வாகனம் - ஏரம்பமூர்த்தி மட்டக்களப்பு)
மேஜர் சத்தியா (அருச்சுனப்பிள்ளை மோகன்பிள்ளை - பதுளை)
கப்டன் இதயராஜன் (இராமகுட்டி பேரின்பராஜா - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
கப்டன் வித்துவான் (இரத்தினசிங்கம் மோகனரெத்தினம் - கொக்கொட்டிச்சோலை, மட்டக்களப்பு)
லெப் காண்டீபன் ( நடராசா யோகராசா - கிரான், மட்டக்களப்பு)
லெப் புரட்சிமாறன் - ராஜித் (அரசமணி சிவகுமார் - ஏறாவூர், மட்டக்களப்பு)
லெப் ஆழிக்குமரன் (முருகன் மேகநாதன் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
லெப் அருணகிரிநாதன் - ஜெயசீலன் (வில்லியம் பந்துலசேன - தம்பிலுவில், அம்பாறை)
2ம் லெப் தயாளன் (கோபாலபிள்ளை ஜெகநாதன் - அம்பிலாந்துறை, மட்டக்களப்பு)
வீரவேங்கை சேகரன்( செல்லையா விஜயராசா - கோமாரி, அம்பாறை)
2ம் லெப் தவராஜ்( பாக்கிராஜா ஜெகநாதன் - தாண்டியடி, அம்பாறை)
2ம் லெப் ரமேஸ் (கந்தையா ஜெயந்திரன் - செங்கலடி, மட்டக்களப்பு)
வீரவேங்கை சாஸ்திரி (சித்திரவேல் சுதாகரன் - கொக்கட்டிக்சோலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை கலாதீபன் (சாமித்தம்பி தியாகராஜன் - சித்தாண்டி, மட்டக்களப்பு)
வீரவேங்கை சிறீரூபன் (வைரமுத்து விஜயரட்ணம் - வத்தாறுமூலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை முருகானந்தன் - தமிழரசன் (இளையதம்பி கமலபரன் - ஆரையம்பதி, மட்டக்களப்பு)

இம்மாவீரர்களிற்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.

0 Responses to மட்டு - அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் நினைவு நாள் இன்று

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com