காஸ் அன் கரி என்னும் மொத்த வியாபார நிலையம் ஒன்றில் பியரை ஒரு பெண் களவாடிச் செல்வது CCTV இல் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இவர் தனது கணவர் மற்றும் பிள்ளை எனக் குடும்பத்தோடு வந்து லாவகமாக பியர் கேஸ் ஒன்றை அப்படியே களவாடிச் செல்கிறார். இதற்கு ஏற்றால்போல் இவர் பாவாடை அணிந்து வந்துள்ளார். 24 கேன் அடங்கிய கின்னஸ் என்னும் மதுபான பியரை இவர் தனது தொடைக்குள் இறுக்கமாக வைத்துக்கொண்டு சிம்பிளாக நடந்து வெளியே சென்றுவிட்டார். இவர் பியர் கேசை தூக்குவதும் அதனை தன் தொடைகளுக்குள் வைப்பதும் மின்னல் வேகத்தில் நடக்கிறது ஐயா!
இவர் பியர் கேசை களவாட இராணுவப் பயிற்ச்சி பெற்றிருப்பாரோ தெரியாது. கடைகளில் வேலைசெய்யும் இளைஞர்கள் கூட 24 கேன் அடங்கிய பியர் கேசை கைகளில் கொண்டுசெல்லவே கஷ்டப்படும் போது அதனைத் தொடையில் வைத்துக் கொண்டு நடக்கிறார் இப் பெண் என்றால் இவரின் தொடை..... சொல்லவே தேவையில்லை ....
0 Responses to தொடைக்குள் பியரைக் களவாடிச் செல்லும் பெண்: அதிர்ச்சிக் காணொளி