இலங்கைக்கு எதிராக வாக்களித்தது பற்றி அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஐ.நா. அவையில் அமெரிக்க தீர்மானம் நடுநிலையாக அமைய இந்தியா செயல்பட்டது. தீர்மானத்தால் இநதியா - இலங்கை உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வே நிரந்தர தீர்வாக அமையும். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
0 Responses to ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்!