'கித்துலக வருண 2012' கண்காட்சி நேற்று சனிக்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கிராமப்புறங்களில் தயாரிக்கப்படும் கித்துல் பாணி போத்தலொன்றை எடுத்து உற்றுப் பார்த்தார். பின்னர் முகத்தை சுழித்துவிட்டு அதனை அங்கே வைத்துவிட்டுசெ சென்றுவிட்டார். இருந்தாலும் அங்கே வால் பிரித்துக்கொண்டு திரிந்த டக்ளஸ் மாமா விடவில்லை. பசில் எடுத்துப்பார்த்த அதே நாட்டுச் சரக்கை தானும் ஒருமுறை எடுத்துப் பார்த்து அசடு வழிந்துவிட்டுச் சென்றார்.
0 Responses to நாட்டுச் சரக்கு எப்படி இருக்கும் என்று பார்வையிட்ட பசில்