ஈழத்தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களை நெஞ்சகத்தில் நிறுத்தி தொடந்து போராடவேண்டும் என பெரியார் திராவிட கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டுள்ளார்.
மே 19 திகதி லண்டனில் நடக்கவிருக்கும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் மூன்றாம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுக்காக அனைத்து தமிழ் மக்களும் ஒன்று கூடுமாறு உலகத்தமிழர் இயக்கத்தின் தலைவர் நெடுமாறனும் அறைகூவல் விடுத்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், முள்ளிவாய்க்கால் நினைவு எமது நெஞ்சகங்களில் தீயாக பற்றிஎரிந்து போர் குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி ஈழத்தமிழ் மக்களின் விடுதலை கிடைக்கும்வரை தொடர்ந்து போராடவேண்டும்.
ஈழதமிழ் இனத்தின் இனப்படுகொலையை நெஞ்சதில் நிறுத்தி போராட வேண்டும் | கொளத்தூர் மணி | நெடுமாறன் | காணொளி இணைப்பு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
16 May 2012
0 Responses to ஈழதமிழ் இனத்தின் இனப்படுகொலையை நெஞ்சதில் நிறுத்தி போராட வேண்டும் | கொளத்தூர் மணி | நெடுமாறன் | காணொளி இணைப்பு