லண்டன் ஒலிம்பிக்கை முன்னிட்டு இந்திய ஒலிம்பிக் வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்ட தீம் பாடலிது.
கொண்டாடும் தருணங்கள் இவை (Its Time You Cheer) எனும் தொனிப்பொருளில் உருவாகியுள்ள இவ்வீடியோ பாடல் நிச்சயம், இந்தியர்களை எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளில் அதிகளவில் கலந்து கொள்ளவைக்கும் தன்னம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்த உதவும் எனலாம்.
லண்டன் ஒலிம்பிக்கிற்கு இந்தியா உருவாக்கியுள்ள வீடியோ இசைப்பாடல் (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
ஈழப்பிரியா
31 July 2012



0 Responses to லண்டன் ஒலிம்பிக்கிற்கு இந்தியா உருவாக்கியுள்ள வீடியோ இசைப்பாடல் (காணொளி இணைப்பு)