லண்டனில் நேற்று இரவு ஆரம்பமான ஒலிம்பிக் போட்டி ஆரம்ப விழாவில் நாடுகளின் அறிமுகமும், அணிவகுப்பும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதனை பிபிசி நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது.
கூடுதலாக அனைத்து நாடுகளைப் பற்றியும் கணிசமான குறிப்புக்களைக் கூறிக்கொண்டிருந்தனர் பிபிசி வர்ணனையாளர்கள்.
குறிப்பாக சேர்பியா, ருவாண்டா, லிபியா, ஈரான், போன்ற நாடுகள் போரினால் பாதிக்கப்பட்டது பற்றியும், ருவாண்டா, சேர்பியா நாடுகளில் இனப்படுகொலை நடந்தது பற்றியும் கூறினர்.
ஆனால் இலங்கை வரும்போது எதுவும் கூறாது இது ஒரு அழகான தீவு என மட்டும் கூறிவிட்டு அடுத்த நாட்டைப் பற்றி கூறிச் சென்றார்கள்.



0 Responses to இலங்கையை அடக்கி வாசித்த பிபிசி ஒலிம்பிக் போட்டி வர்ணனையாளர்கள்