Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் சிவாஜி உட்பட்ட 25 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

17.08.1996 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பினூடாக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் லெப்.கேணல் சிவாஜி உட்பட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த 25 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு

லெப்.கேணல் சிவாஜி
(கிருஸ்ணன் சிறிக்குமார் – கொக்குவில், யாழ்ப்பாணம்)

மேஜர் றோயல்
(சோமசுந்தரம் சோபராசா – தென்னமரவடி, திருகோணமலை)

மேஜர் அப்பன்
(சின்னத்துரை ரவிக்குமார் – மட்டுவில், யாழ்ப்பாணம்)

மேஜர் பொழிலன் (துசி)
(பத்மநாதன் பாலரட்ணம் – மைலிட்டி, யாழ்ப்பாணம்)

மேஜர் அருள்மணி
(செல்லத்துரை சாந்தரூபன் – கரணவாய் , யாழ்ப்பாணம்)

கப்டன் மேனன்
(இராஜதுரை சுந்தரேசன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)

கப்டன் கண்ணன் (பாரீஸ்)
(கதிரவேல் பத்மசீலன் – உரும்பிராய், யாழ்ப்பாணம்)

கப்டன் தமிழ்மாறன்
(பொன்னுத்துரை ரமணன் – உரும்பிராய், யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சிறீக்காந்
(சந்திரசேகரம் சிறிதரன் – கொக்குவில், யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ஆதித்தன்
(ஆனந்தன்) (முத்தையா சிறீகுமார் – வட்டக்கச்சி, கிளிநொச்சி)

லெப்டினன்ட் சிவச்செல்வன்
(கணபதிப்பிள்ளை கமலநாதன் – வட்டக்கச்சி, கிளிநொச்சி)

லெப்டினன்ட் தமிழ்மறவன்
(பத்திநாதன் ஜெயசீலன் – திருக்கேதீஸ்வரம், மன்னார்)

2ம் லெப்டினன்ட் கனிவேந்தன்
(இராசு திவாகரன் – கொழும்பு, சிறிலங்கா)

2ம் லெப்டினன்ட் பைந்தமிழன்
(சுபாம்பிள்ளை சாள்ஸ்வலன்ரைன் – மண்டைதீவு, யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் நிரோயன்
(பெனடிற் சிம்சன்ராஜ் – உருத்திரபுரம், கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் சின்னத்தம்பி (ரஞ்சன்)
(முத்துச்சாமி செல்வா – கொழும்பு, சிறிலங்கா)

2ம் லெப்டினன்ட் திருவருட்செல்வன்
(விஜயன் சதீஸ் – பாலத்தோப்பூர், திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் மாதங்கன்
(நவரட்ணராசா செல்வக்குமார் – ஈவினை, புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் திருவாசன்
(தோமஸ் ஜெயராசா – செல்வபுரம், வவுனிக்குளம், முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் ஜனார்த்தனன்
(நடராசசிங்கம் சுதர்சன் – புலோலி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கலியுகன்
(பூரணசந்திரன் நவனந்தராஜ் – வட்டக்கச்சி, கிளிநொச்சி)

வீரவேங்கை கரிகாலன்
(பாலசிங்கம் கணேஸ் – புலோலி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பேரின்பன்
(குமாரசாமி தர்மசீலன் – புதியகுடியிருப்பு, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை புத்தூரன்
(கந்தசாமி பிரபாகரன் – புத்தூர், யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழன்பன்
(பீற்றர்இம்மானுவேல் எமில்உதயந்தன் – நாரந்தனை, ஊர்காவற்றுறை ,யாழ்ப்பாணம்)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

0 Responses to வெற்றிலைக்​கேணி கடலில் காவியமான 25 மாவீரர்களி​ன் 16ம் ஆண்டு நினைவு நாள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com