Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புல்மோட்டைக் கடற்பரப்பில் காவியமாக கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

19.10.1997 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினைத் தாக்கி மூழ்கடித்து 

கடற்கரும்புலி மேஜர் சிறி (திருமாறன்) (கணேசபிள்ளை ரவிச்சந்திரன் - காரைநகர், யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி கப்டன் சின்னவன் (நந்தகோபாலன் சுரேஸ் - கொக்குவில், யாழ்ப்பாணம்)

மேஜர் வீரமணி (காத்தமுத்து நகுலேஸ்வரன் - ஆயித்தியமலை, மட்டக்களப்பு)

கப்டன் பரமு (கந்தையா சுதாகரன் - நெடுந்தீவு, யாழ்ப்பாணம்)
கப்டன் நவநீதன் (தங்கவேலாயுதம் சிவானந்தம் - பொலிகண்டி, யாழ்ப்பாணம்)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

0 Responses to கடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் - கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களி​ன் 15ம் ஆண்டு நினைவு நாள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com