இதனால் நித்தியானந்தாவுக்கு சிக்கல் நீடிக்கிறது.
மதுரை இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்தியானந்தா நீக்கப் பட்டவுடன், நேற்று முன்தினம் இரவு கர்நாடகாவில் உள்ள பிடதி ஆசிரமத்துக்கு சென்றார். ஆனால் அங்கு தங்கக் கூடாது என்று கன்னட அமைப்புக்கள் பிடதி ஆசிரமத்தை முற்றுகையிட்டு உள்ளனர்.
பல்வேறு குற்றசாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள நித்தியானந்தா, மதுரை இளைய ஆதீனப் பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டார். இப்படி அடிப்படையில் தகுதியற்ற நித்தியானதா பிடதி ஆசிரமத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும். இந்த செயலை காவல்துறை உடனடியாக செய்யாவிட்டால் நாங்களே நித்தியானந்தாவை விரட்டி அடிப்போம் என்று கூறி கன்னட அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Nithyanandavin Latest Dappankuthu Video Song




0 Responses to நித்தியானந்தாவிற்கு பிடதி ஆசிரமத்திலும் சிக்கல்: கன்னட அமைப்புக்கள் போராட்டம்