சிறீலங்கா அரசின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட எமது வீரத்தளபதி
கேணல் பரிதி அவர்களுக்கு பெல்ஜியம் வாழ் தமிழர்களால் இன்று
10.11.2012 அகவணக்கம் செலுத்தப்பட்டது.
![](http://www.pathivu.com/uploads/images/belgien2.JPG)
![](http://www.pathivu.com/uploads/images/belgien1.JPG)
அத்துடன் பெரிய இழப்புக்களை சந்தித்தாலும் நாம் எமது இலட்சியத்தில் இருந்து ஓய்ந்து விட போவது இல்லை என்றும் எமது சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்கும் வரை போராடுவொம் என்று சபதம் எடுக்கப்பட்டது.
![](http://www.pathivu.com/uploads/images/belgien4.JPG)
![](http://www.pathivu.com/uploads/images/belgien5.JPG)
![](http://www.pathivu.com/uploads/images/belgien3.JPG)
அத்துடன் பெரிய இழப்புக்களை சந்தித்தாலும் நாம் எமது இலட்சியத்தில் இருந்து ஓய்ந்து விட போவது இல்லை என்றும் எமது சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்கும் வரை போராடுவொம் என்று சபதம் எடுக்கப்பட்டது.
0 Responses to எமது வீரத்தளபதி கேணல் பரிதி அவர்களுக்கு பெல்ஜியம் வாழ் தமிழர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டது (படங்கள் இணைப்பு)