Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழப்படுகொலையின் போதும், அதற்கு முன்பும் ஐ. நாவின் மறைமுக, நேரடி திட்டமிடப்பட்ட பங்கு பற்றிய கருத்தரங்கு. தமிழீழ விடுதலை போராட்டத்தில் அடுத்தக் கட்டம் பற்றியும், அதன் எதிர்கால நகர்வுகள் பற்றியும் விரிவான அமர்வு.

வருங்காலப் போராட்ட்த்தில் தமிழகத்தின் பங்கு மற்றும் தமிழீழ கோரிக்கையை தமிழர்கள் கைவிடுவதற்கு வற்புறுத்தும் சர்வதேசச் சமூகம் செய்யும் முயற்சிகள், சதிகள், முன்னெடுப்புகள் பற்றிய விரிவான ஆய்வு. மே பதினேழு இயக்கம் கடந்த மூன்று வருடங்களாக செய்த கவனிப்புகள், ஆய்வுகள் அடிப்படையில் விரிவான கருத்தரங்கம்.

இனி வரும் காலத்தில் டிசம்பர் முதல் வாரம் துவக்கம் மே பதினேழு இயக்கம் மேற்கொள்ளவிருக்கும் ஐ.நாவிற்கு எதிரான போராட்டத்தின் துவக்கமாக இந்த கருத்தரங்கினை அமைத்துள்ளோம். அனைவரும் வருக.

இடம் : பி.எட் அரங்கு, லயோலா கல்லூரி, சென்னை.
நேரம்: மாலை 5 மணி முதல்
நாள் : 02-12-12
மே பதினேழு இயக்கம்.

0 Responses to தமிழினப்படுகொலையும் ஐ.நாவின் துரோகமும்.- கருத்தரங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com