Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரத்குமார் மற்றும் ராதாரவி மீது போலீசில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தாம்பரத்தை அடுத்துள்ள வெங்கடாபுரத்தில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 26சென்ட் நிலத்தை முறைகேடாக விற்பனை செய்த நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதா ரவி, உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையரிடம் கிரிமினல் புகார் கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 

லயேலா கல்லூரியில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி வழங்க கூடாது என லயேலா கல்லூரிக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பிய நடிகர் சங்க உறுப்பினரும், ராதாரவியின் உறவினருமான பிரபாகரன் மீது சங்கத்தின் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட ஐந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 Responses to சரத்குமார் மற்றும் ராதாரவி மீது போலீசில் புகார்; தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com