கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தித் தொடங்க இடைக்காலத் தடை
விதிக்க முடியாது என்றும், மின் உற்பத்திக்கான பணிகளை கூடங்குளம் அணுமின்
நிலையத்தில் தொடக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையைப் பாதுகாப்பு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்யை தொடக்க ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம் கூடங்குளம் அணுமின் நிலைய அணு உலைக் கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப் படுத்துவது குறித்தும், அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் விரிவான விளக்க அறிக்கையை 10 நாட்களுக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Responses to கூடங்குளம் மின் உற்பத்தி : இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உச்ச நீதிமன்றம் அறிவிப்பு